மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ தலைமை நிலையப்‌ பரப்புரையாளராக டாக்டர்‌. அனுஷா ரவி நியமனம்!

சென்னை: மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ தலைமை நிலையப்‌ பரப்புரையாளராக டாக்டர்‌. அனுஷா ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னை: மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ தலைமை நிலையப்‌ பரப்புரையாளராக டாக்டர்‌. அனுஷா ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ தலைமை நிலையப்‌ பரப்புரையாளர் மற்றும் மாநிலச்‌ செயலாளராக பார்க்‌ கல்வி நிலையங்களின் தலைமைச்‌ செயல்‌ அதிகாரி டாக்டர்‌. அனுஷா ரவி நியமனம்‌ செய்யப்பட்டுள்ளார்.‌

டாக்டர்‌. அனுஷா ரவி கல்வித்‌ துறையிலும்‌, தொழில்‌ முனைவிலும்‌ நெடிய அனுபவம்‌ கொண்டவர். அவரது வருகை நமது கட்சியை மேலும்‌ வலுப்படுத்தும்‌ என்பதில்‌ ஐயமில்லை. மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ அனைத்து நிர்வாகிகளும்‌ உறுப்பினர்களும்‌ வழக்கம்‌போல சிறப்பான ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்‌. டாக்டர்‌ அனுஷா ரவியின்‌ மக்கள்‌ பணி சிறக்க வாழ்த்துக்கள்‌. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...