சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையப் பரப்புரையாளராக டாக்டர். அனுஷா ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையப் பரப்புரையாளர் மற்றும் மாநிலச் செயலாளராக பார்க் கல்வி நிலையங்களின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர். அனுஷா ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர். அனுஷா ரவி கல்வித் துறையிலும், தொழில் முனைவிலும் நெடிய அனுபவம் கொண்டவர். அவரது வருகை நமது கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் வழக்கம்போல சிறப்பான ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன். டாக்டர் அனுஷா ரவியின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.