தமிழக மக்களை பாதுகாக்க, அதிமுக-பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் - ஜி ராமகிருஷ்ணன், சிபிஎம்

கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் இன்று கோவையில் இன்று நடைபெற்றது. கட்சியின், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர், சீதாராம் யெச்சூரி தலைமை தாங்கிய கூட்டத்தில் வரும் தேர்தலில் கட்சின் பங்கு மற்றும் கூட்டணி குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.



கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் இன்று கோவையில் இன்று நடைபெற்றது. கட்சியின், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர், சீதாராம் யெச்சூரி தலைமை தாங்கிய கூட்டத்தில் வரும் தேர்தலில் கட்சின் பங்கு மற்றும் கூட்டணி குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, கட்சியின் பொதுச் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : திமுகவின் குழுவோடு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்துள்ளது. தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடைபெறும். ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிட்ட காலத்தில் இருக்கக்கூடிய தேர்தல் யூத்திகளை பொறுத்து தான் கூட்டணி அமைப்போம்.

இந்த தேர்தலில் தமிழக மக்களை பாதுகாக்க, பண்பாட்டை பாதுகாக்க அதிமுக பாஜக கூட்டணியை தோற்கடிக்க திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படுத்தோல்வியை அடைந்தது. கோவை மாவட்டத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



இந்த சந்திப்பின் போது உடன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related link

சசிகலா அரசியலில் இருந்து விலகியதிற்கு பின்னால் பா.ஜ.கவின் பங்கு இருக்கிறது - கோவையில் சீதாராம் யெச்சூரி பேட்டி


Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...