கோவையில் அமைச்சரை விமர்சித்து துண்டுப்பிரசுரம்: தி.மு.க. நிர்வாகிகள்மீது வழக்கு!

கோவையில் அமைச்சர் வேலுமணியை விமர்சித்து துண்டுப்பிரசுரம் விநியோகித்ததாக தி.மு.க. நிர்வாகிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


கோவையில் அமைச்சர் வேலுமணியை விமர்சித்து துண்டுப்பிரசுரம் விநியோகித்ததாக தி.மு.க. நிர்வாகிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர், பெரியார் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் தி.மு.க. சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சனம் செய்யும்வகையில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

இது தொடர்பாக அப்பகுதி அ.தி.மு.க.வினர் குனியமுத்தூர் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் தி.மு.க. பொறுப்பாளர் லோகநாதன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் கபாலி, 88-வது வார்டு பொறுப்பாளர் பாலு, 93- வது வார்டு பொதுக்குழு உறுப்பினர்கள் தேவேந்திரன், கனகராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தேர்தல் நடத்தை விதிமுறை மீறி செயல்பட்டதாக அவர்கள்மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...