வால்பாறையில் வாக்காளருக்கு வழங்க பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைப்பு!

கோவை: வால்பாறையில் வாக்காளருக்கு வழங்க பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



கோவை: வால்பாறையில் வாக்காளருக்கு வழங்க பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை பாறைமேடு பகுதியில் அதிமுக பிரமுகர் ரமேஷ் என்பவர் வீட்டில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுமார் ரூபாய் 2 கோடி மதிப்பிலான 15,000 குடும்பங்களுக்கு கொடுக்க சேலை, வேட்டி, சில்வர் தட்டுகள், பைகள் மேலும் பல பொருட்கள் அதிமுகவினர் பதுக்கி வைத்து இருப்பதை திமுகவினர் கண்டுபிடித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.



அதனை தொடர்ந்து, வால்பாறை வட்டாட்சியர் ராஜா தலைமையில் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் சதீஷ் முஜிப் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...