தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு நாளை அமைச்சர் திறந்து வைக்க இருந்த ஸ்மார்ட்சிட்டி குளங்களை அவசர அவசவரமாக மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்.
கோவை- சமீபத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கோவையில் பிரச்சாரம் செய்தபோது, கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும், என கார்த்திக் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான கார்த்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"ஸ்டாலின் தான் வாராரு. விடியல் தரப்போறாரு" என்ற பாடல் தற்போது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை பலர் அடிக்கடி கேட்டு மகிழ்கின்றனர். இன்னும் சிலர் தங்களின் ரிங்டோன் இந்த பாடலை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. இப்படி பிரபலமான பாடலை அனைவரும் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு வசதியாக அந்தப் பாடல் உடைய ஆப்பின் லிங் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் டீக்கடைகளில் ஒட்ட உள்ளோம். அதனைப் பார்த்து பொதுமக்கள் அந்த பாடலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இதுவரை 140 தொகுதிகளுக்கு சென்று 20 லட்சம் பேரை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டுள்ளார்.
கோவையில் நடைபெற்ற ஒவ்வொரு கூட்டத்திலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, தற்போது சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும், மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மறுநாள் இந்தப் புகார் பெட்டிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மனுக்கள் மீதான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும், இவ்வாறு அவர் கூறினார்.