ஆச்சிப்பட்டி 5 வயது சிறுமி ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார்!

பொள்ளாச்சி: ஆச்சிப்பட்டியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார்.


பொள்ளாச்சி: ஆச்சிப்பட்டியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அவரது மனைவி சவுந்தர்யா. இவர்களுக்கு வினிஷா ஜாய் என்ற 5 வயது மகள் உள்ளார். மனோஜ்குமார் சென்னையில் ஐ.டி திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார். சென்னையில் வசித்து வந்த இவர், ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான ஆச்சிபட்டிக்கு குடும்பத்துடன் வந்து வீட்டிலிருந்து பணியாற்றி வருகிறார்.

வினிஷா ஆங்கில புலமையில் கை தேர்ந்தவராக இருந்தார். வினிஷா இரண்டு நிமிடத்தில் 100 ஆங்கில வார்த்தைகளை சரியான வார்த்தை உச்சரிப்போடு சொல்லி ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார்.



இவரது சாதனையைப் பாராட்டி ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கியுள்ளது. இவர் ஏற்கனவே சிறந்த ஆங்கிலப் புலமைக்காக ஃபோனிக்ஸ் அமைப்பு மூலம் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...