தமிழ்மொழி உரிமையை மீட்கக்கோரி, கோவை தமிழ்ச் சங்கமம், தமிழ்மொழிக் காப்புக் கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தாய் வழி கல்வி புறக்கணிப்பு, இந்தி மொழி திணிப்பு ஆகியவற்றை எதிர்த்து, கோயம்புத்தூர் தமிழ்ச் சங்கமம், தமிழ்மொழிக் காப்பு கூட்டியக்கம் சார்பாக நடத்தப்பட்டது.


கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தாய் வழி கல்வி புறக்கணிப்பு, இந்தி மொழி திணிப்பு ஆகியவற்றை எதிர்த்து, கோயம்புத்தூர் தமிழ்ச் சங்கமம், தமிழ்மொழிக் காப்பு கூட்டியக்கம் சார்பாக நடத்தப்பட்டது.



இதில், பேரூர் தமிழ் மன்றம், மருதம் நடைப்பயிற்சி குழு, உலகத் தமிழ் நெறிக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கிய, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், மாற்று மொழி கலப்புகளை தடுத்து தமிழ் மொழியினை பாதுகாக்க வேண்டும்; தமிழ் வழியில் கல்வி கற்பிப்பு, கோவில்களில் தமிழ் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தினார்.

கோரிக்கைகள்



ஆர்பாட்டத்தின் போது, கல்வி நிலையங்களில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்கல், ஆட்சி மொழியாக தமிழை நடைமுறைப் படுத்துதல், பெயர் பலகைகளை தமிழில் திருத்தி எழுதுதல், ஆலய வழிபாட்டுகளை தமிழில் நடத்துதல், பின்னர், தமிழில் படித்தவர்களுக்கு 100 விழுக்காடு வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல், நீதிமன்ற மொழியாய் தமிழ் மொழியே இருக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...