அவதூறு வழக்கில் கைதான இந்து முன்னணி செயலாளர் ஜாமீன் கேட்டு மீண்டும் மனு!

கோவை: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இந்து முன்னணி செயலாளர் ஜெய்சங்கர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.


கோவை: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இந்து முன்னணி செயலாளர் ஜெய்சங்கர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பிற மதத்தினர் குறித்து அவதுாறாக பேசியதாக அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து சிங்காநல்லுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தைத் துாண்டும் வகையில் பேசியதாக இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டார். ஜே.எம்-3 கோர்ட்டில் தாக்கல் செய்த அவரது ஜாமீன் மனு, டிஸ்மிஸ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் அவர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...