கோவையில் ரூ.61.75 லட்சத்தில் புதிய தெருவிளக்குகள்: அமைச்சர் வேலுமணி திறந்தார்!

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ ரூ.61.75 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக அமைக்கப்பட்ட மையத்திட்டு தெருவிளக்குகளை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி‌ திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ ரூ.61.75 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக அமைக்கப்பட்ட மையத்திட்டு தெருவிளக்குகளை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி‌ திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, தொண்டாமுத்தூர்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.76 பேரூர்‌ பிரதான சாலையில்‌ பாரதி சாலை சந்திப்பிலிருந்து தெலுங்குபாளையம்‌ பிரிவு பிரியா நகர்‌ சந்திப்பு வரை மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.61.75 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக அமைக்கப்பட்ட மையத்திட்டு தெருவிளக்குகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி பொதுமக்கள்‌ பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌‌, தெற்கு மண்டல உதவி ஆணையா்‌ தி.ரா.ரவி, உதவிப் பொறியாளர்‌ கணேசன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ லோகநாதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌, பொதுமக்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...