கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.61.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட மையத்திட்டு தெருவிளக்குகளை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு மண்டலம் வார்டு எண்.76 பேரூர் பிரதான சாலையில் பாரதி சாலை சந்திப்பிலிருந்து தெலுங்குபாளையம் பிரிவு பிரியா நகர் சந்திப்பு வரை மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.61.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட மையத்திட்டு தெருவிளக்குகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையா் தி.ரா.ரவி, உதவிப் பொறியாளர் கணேசன், மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.