கோவையில், பிஸ்கட்டுக்கு கூடுதல் பணம் கேட்ட வழக்கில் போலி ஆதாரம் கொடுத்தவர்மீது வழக்கு!

கோவை: கோவையில் பிஸ்கட்டுக்கு கூடுதல் பணம் வசூலித்ததாக தொடர்ந்த வழக்கில் போலியான ஆதாரங்களை கொடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் பிஸ்கட்டுக்கு கூடுதல் பணம் வசூலித்ததாக தொடர்ந்த வழக்கில் போலியான ஆதாரங்களை கொடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் பி.எம்.சாமி காலனியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர், 2016-ம் ஆண்டு வடவள்ளி பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பிஸ்கட் பாக்கெட் ஒன்றை வாங்கினார். பிஸ்கட்டின் அதிகபட்ச விலையை விட, கூடுதலாக பணம் வசூலித்ததாக வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த, வழக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களை, ஜெயராமன் நுகர்வோர் கோட்டில் தாக்கல் செய்தார். வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தவிர்த்து, தவறான ஆதாரங்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவுசெய்ய நுகர்வோர் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் ஜெயராமன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...