கோவை: ஜெர்மன் உதவியுடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஜெர்மன் நிதி திட்டத்தின்கீழ் ரூ.108.16 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டத்தைதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ஜெர்மன் நிதி திட்டத்தின்கீழ் ரூ.108.16 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சாஎடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார்.
தமிழக முதல்வர்தலைமைச் செயலகத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த பின்னா், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையத்தில் உள்ள கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்திக்கான நீர் உந்து நிலைய மின் அறையில் குடிநீர் அபிவிருத்தி செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநகரப்பொறியாளர் ஆ.லட்சுமணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆலோசகா் சம்பத்குமார், மாநகர செயற்பொறியாளர் (ஸ்மாட் சிட்டி) சரவணக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளா் ரவீந்திரன், கண்காணிப்பு பொறியாளா் ரகுபதி, நிர்வாகப் பொறியாளர் விவேகனந்தன், உதவி நிர்வாகப் பொறியாளர் விஜயலட்சுமி, மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் ஆகிய 3 பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.108.16 கோடி வழங்கப்பட்டூள்ளது.
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.108.16 கோடி நிதியானது, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி உதவித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகா்புற வளர்ச்சி நிதி மூலம் ரூ.61.80 கோடி கடனாகவும், ரூ.30.90 கோடி தமிழ்நாடு அரசு மானியமாகவும் மற்றும் கோவை மாநகராட்சி பங்களிப்புத் தொகையாக ரூ.15.46 கோடியும் ஒதுக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்பணிகள் 30.09.2016 அன்று துவங்கப்பட்டு, தற்போது 100 சதவீதம்முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.