கோவை நீதிபதிகள், பதவி உயர்வு பெற்று இடமாற்றம்.
கோவை:கோவையில் பணியாற்றிய 3 சார்பு நீதிபதிகள், மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி தோத்திர மேரி, திருப்பத்தூர் மூன்றாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டிற்க்கும், கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி ஜான் பினோ, திண்டுக்கல் எஸ்.சி எஸ்.டி சட்ட சிறப்பு கோர்ட்டிற்ரும், கோவை ஜிடிசியல் அகாடமி துணை இயக்குனர் பாலு, கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி முகமது பாருக் சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டிற்க்கு மாற்றப்பட்டுள்ளார்.