பி.எஸ்.என்.எல் பெயரில் பணம் பறிப்பு: எச்சரிக்கையுடன் இருக்க அறிவிப்பு!

கோவை: பி.எஸ்.என்.எல் பெயரில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டு பணம் பறிக்கப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



கோவை: பி.எஸ்.என்.எல் பெயரில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டு பணம் பறிக்கப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். சர்வீஸுக்கு ஆன்லைன் மூலம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இவர்கள் டி.டி.எச். இணைப்பு வழங்குவதற்காக டீலர்களை நியமித்து மக்களை ஏமாற்றி ஆன்லைன் வழியாக பணம் பறிக்கின்றனர்.

பி.எஸ்.என்.எல். உள்ளத்தைப் போலவே உருவாக்கப்பட்ட இந்த போலி இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பு வர்த்தக அழைப்புகள் அனைத்தும் www.bsnl.co.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஏமாற வேண்டாம், மிகவும் கவனமாக இருக்கவும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...