கோவையில் போலீசார், வருவாய்த் துறையைச் சேர்ந்த 22 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை

கோவை: கொரோனா வைரஸ் தடுப்பூசி கடந்த 16-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் போடப்பட்டு வருகிறது. அதன்படி, கொரோனா தடுப்பு பணியில் முன் கள பணியாளர்களாக உள்ள சுகாதாரத் துறையை சேர்ந்த ஆயிரத்து 7, 826 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா வைரஸ் தடுப்பூசி கடந்த 16-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் போடப்பட்டு வருகிறது. அதன்படி, கொரோனா தடுப்பு பணியில் முன் கள பணியாளர்களாக உள்ள சுகாதாரத் துறையை சேர்ந்த ஆயிரத்து 7, 826 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், போலீசார், வருவாய்த்துறை, மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி ஆகிய துறை அலுவலர்கள், சுகாதார பணியாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை முதல் தடுப்பூசி போடப்பட உள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட அதிகாரி கூறும்போது : கோவை மாவட்டத்தில் மருத்துவத் பணியாளர்கள் தவிர்த்து, போலீசார், வருவாய் துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன் களப்பணியாளர்கள் 22,000 பேர் தடுப்பூசி போட பதிவு செய்துள்ளனர்.

அவர்களுக்கு, மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாநகராட்சியில் 10 இடங்களில் கோவை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் தடுப்பு ஊசிகள் போடப்படும், என்று அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...