அவிநாசி சாலையில் பழுதடைந்த தண்ணீர் குழாய்: நள்ளிரவில் பணிகளை ஆய்வு செய்த, திமுக எம்எல்ஏ நா. கார்த்திக்..!

அவிநாசி சாலையில் பழுதடைந்த தண்ணீர் குழாய்: நள்ளிரவில் பணிகளை ஆய்வு செய்த, திமுக எம்எல்ஏ நா. கார்த்திக்..!



கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், அவினாசி சாலை, நவ இந்தியா, எஸ்.என்.ஆர்.சாலை சிக்னல் சந்திப்பில், குடிநீர் பிரதானக் குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டது.



இதனால், சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடி ,இருசக்கர.,நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் செல்ல சிரமப்பட்டு வந்தனர். ஆறு போல் தேங்கிய நீரால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், குடிநீரும் வீணாகி சென்றது.



இது குறித்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா கார்த்திக்உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு குழாய் உடைப்பை சரி செய்ய வலியுறுத்தியதை அடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு வந்து, பழுதை ஆய்வு செய்தனர்.



உடைந்த குழாய்களை பழுது பார்க்கும் நடவடிக்கைகளை,நா கார்த்திக் எம்எல்ஏ நள்ளிரவு நேரில் சென்று ஆய்வு செய்து, பார்வையிட்டார்.



Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...