கோவை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதி உயிரிழப்பு..!

கோவை: கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று சிறை வாசம் அனுபவித்து வந்த கைது உடல்நிலை குறைவால் இன்று உயிரிழந்தார்.



கோவை: கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று சிறை வாசம் அனுபவித்து வந்த கைது உடல்நிலை குறைவால் இன்று உயிரிழந்தார். 

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், கோவை மத்திய சிறையில், முருகசாமி என்பவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உடல்நிலை சரியில்லாமல் திடீரென மயங்கி விழுந்தார். 

உடனடியாக அங்கிருந்த சிறைக் காவலர்கள் அவரை சிறைத்துறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நள்ளிரவில் இருந்து சிகிச்சை பெற்று வந்த முருகசாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...