கோவையில் கடத்தப்பட்ட சொகுசு காரை மீட்க போலீசார் கன்னியாகுமரி விரைவு!

கோவை: கோவையில் கடந்த 11-ஆம் தேதி கேரளா மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா, அவரது நண்பர் காஜா உசேன் ஆகிய இருவரும் கடந்த 11-ஆம் தேதி கோவைக்கு வந்துவிட்டு மீண்டும் சொகுசு காரில் கேரளா சென்று கொண்டிருந்தனர்.


கோவை: கோவையில் கடந்த 11-ஆம் தேதி கேரளா மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா, அவரது நண்பர் காஜா உசேன் ஆகிய இருவரும் கடந்த 11-ஆம் தேதி கோவைக்கு வந்துவிட்டு மீண்டும் சொகுசு காரில் கேரளா சென்று கொண்டிருந்தனர்.

அப்போது முகமது முஸ்தபாவின் காரை மதுக்கரை பாலக்காடு சாலையில் 4 பேர் வழிமறித்து கத்தியைக் காட்டி காரை கடத்திச் சென்றனர். இது தொடர்பாக முகமது முஸ்தபா மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து காரை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை கன்னியாகுமரி பகுதியில் அந்த கார் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து காரை மீட்க போலீசார் கன்னியாகுமரி விரைந்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....