கிறிஸ்தல மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை

கோவை: கோவையில் லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் உள்ள காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் வளாகத்தில் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை காருண்யா பள்ளி வளாகம் உட்பட பால் தினகரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவையில் லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் உள்ள காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் வளாகத்தில் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



இரு கார்களில் வந்த எட்டு அதிகாரிகள் தற்போது இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மற்றும் கோவை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில், கிறிஸ்தல மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பால்தினகரனின் "இயேசு அழைக்கிறார்" உட்பட அவரது அனைத்து நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மொத்தம் 28 இடங்களில் நடைபெறும் இந்த சோதனையில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வளாகத்தின் வாயில் கதவுகள் அடைக்கப்பட்டு சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...