வாடகை செலுத்தாத பழக்கடை, டீக்கடை உள்பட 13 கடைகளுக்கு பூட்டு: கோவை மாநகராட்சி அதிரடி!

கோவை: வாடகை செலுத்தாத பழக்கடை, டீக்கடை உள்பட 13 கடைகளுக்கு கோவை மாநகராட்சி பூட்டு போட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.


கோவை: வாடகை செலுத்தாத பழக்கடை, டீக்கடை உள்பட 13 கடைகளுக்கு கோவை மாநகராட்சி பூட்டு போட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளன. இதில் உள்ள பல கடைகளின் உரிமையாளர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதையடுத்து வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கோவை மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் அரசன் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் மருதமலை, டி.பி.ரோடு, கிருஷ்ணசாமி ரோடு, ஆரோக்கியசாமி ரோடு உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி வணிக வளாகத்துக்கு வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த உணவகங்கள், பழக்கடை, டீக்கடை உள்பட 13 கடைகளுக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...