பொங்கலையொட்டி தி.மு.க. சார்பில் 1,200 குடும்பத்துக்கு நலத்திட்ட உதவி: பையா கவுண்டர் வழங்கினார்!

கோவை: பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில்பாளையம் வையாபுரி நகரில் தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் 1,200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை: பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில்பாளையம் வையாபுரி நகரில் தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் 1,200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில் எஸ்.எஸ்.குளம் கோவை மேற்கு மாவட்டம் ஒன்றியம் நகரம் சார்பில் கோவில்பாளையம் பேரூராட்சி வையாபுரி நகரில் பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

வையாபுரி நகர் ஆரோக்கியஜான் தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவில், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் கலந்து கொண்டு 1,200 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மணி என்ற விஜயகுமார், சுப்பையன், பேரூர் செயலாளர் சுரேந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர் ராசு என்ற பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் மாவட்ட ஒன்றிய பேரூர் அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...