கோவையில் சாரல் மழை: குற்றாலத்தை மிஞ்சிய கிளைமேட்!

கோவை: கோவையில் இன்று அதி காலையிலிருந்து மேகமூட்டமாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தை மிஞ்சக்கூடிய அளவில் கிளைமேட் காணப்படுகிறது.


கோவை: கோவையில் இன்று அதி காலையிலிருந்து மேகமூட்டமாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தை மிஞ்சக்கூடிய அளவில் கிளைமேட் காணப்படுகிறது.

கோவையில் இன்று காலை பனிப்பொழிவுக்கு மத்தியில் மேகமூட்டம் காணப்பட்டது. வானம் மப்பும், மந்தாரமுமாகக் காணப்பட்டது. பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. சாலைகளில் நடைப்பயிற்சி செய்யக் கூடியவர்கள், ஸ்வெட்டர், குல்லா, அணிந்து சென்றனர். ஒரு சிலர் பனிப்பொழிவுக்காக குடைபிடித்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

காலை 6 மணிக்கு தொடங்கிய சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இன்று திங்கள்கிழமை என்பதால் தனியார் நிறுவனம், அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள், அரசு அலுவலர்கள், சாரல் மழை காரணமாக கடும் அவதிக்கு ஆளானார்கள். வானிலை மையம் சார்பாக எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. மழை வரும் என்று எதிர்பார்க்காத மக்கள் சாரல் மழையில் நனைந்தபடி தங்களது அலுவலகங்களுக்கு சென்றனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தை மிஞ்சும் வகையிலான கிளைமேட் தொடர்கிறது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...