அ.தி.மு.க. கூட்டணி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு: பா.ஜ.க நிலைப்பாடு குறித்து மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தகவல்!

திருப்பூர்: அ.தி.மு.க. கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க. நிலைப்பாடு என்ன என்பது குறித்து என்று பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


திருப்பூர்: அ.தி.மு.க. கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க. நிலைப்பாடு என்ன என்பது குறித்து என்று பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



திருப்பூரில்மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வளையங்காடு பகுதியில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்திய அரசின் சாதனைகள் ஒவ்வொரு மாவட்டமாக, ஒவ்வொரு கிராமமாக சென்றுள்ளதாகவும், ஒவ்வொரு தனி மனிதனையும் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.



மு.க.அழகிரி குறித்து கேள்வி எழுப்பியபோது, அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றார். கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, கட்சியின் நிலைப்பாட்டை தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...