தடாகம் மற்றும் துடியலூர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி; 1.5 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்..!

கோவை: கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மற்றும் துடியலூர் பிரிவுக்கு உட்பட்ட சாலையின் இருபுறமுள்ள கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் அகற்றும் தூய்மை பணியில் தமிழ்நாடு வனத்துறையினருடன் இணைந்து தமிழ் நாடு வன உயிரின பாதுகாப்பு அமைப்புனர் மற்றும் இயற்கை & விலங்குகள் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பினர்கள் ஈடுபட்டனர்.

மாங்கரை வனத் தணிக்கை நிலையம் முதல் அர்சா வித்யா குருகுலம் வரையில் உள்ள சாலை ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் என சுமார் ஒன்றரை டன் குப்பைகளை சேகாரம் செய்து மாங்கரை வனத்தணிக்கை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், வனத்துறையினர் அந்த குப்பைகளை வீரபாண்டி பஞ்சாயத்தினர் ஒப்படைப்பார்கள் என்று பங்கேற்ற அமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...