வால்பாறையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொடியேற்றம் மற்றும் ஆலோசனை கூட்டம்

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 2 மணி நேரத்தில் 25க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர், ஈஸ்வரன் தலைமையில் இன்று காலை, காந்திசிலை, அண்ணா சிலை மற்றும் ஸ்டாண் மோர் சந்திப்பு பகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொடியை மாவட்ட செயலாளர் நித்யானந்தம் ஏற்றிவைத்தார்.



அதன், பின்னர் தனியார் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பிப்ரவரி மாதம் முடிவு செய்யப்படும் மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், கடந்த 10 ஆண்டுகளாக, வால்பாறை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிலுவையில் உள்ளன என்று ஆலோசிக்கப்பட்டது.

இதனால், இங்கு வாழும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வாழ வேண்டியுள்ளதால், அவர்கள் கீழ்ப் பகுதிக்கு இடம்பெய்கின்றனர். இதனையெல்லாம், எங்களுடைய கூட்டணி ஆட்சியில் களை எடுப்போம் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், வால்பாறை மதிமுக நகர செயலாளர் கல்யாணி, காங்கிரஸ் கட்சி குசேலன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சபீர் மற்றும் அலி வால்பாறையில் உள்ள கழகத் தொண்டர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...