கோவை: கோவை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ள மனுவில், `வரும் 2-ஆம் தேதி தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பரமேஸ்வரன் பாளையம், கொங்கு திருப்பதி கோவில் முன்புறம் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை சட்டவிரோதமாக நடத்த இருக்கிறார்கள்.

எனவே, அந்த கூட்டத்தை தடை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர். மனுவை மாவட்ட, மண்டல நிர்வாகிகள் வழங்கினர்.