கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 83வது வார்டில் உள்ள துணி வணிகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.10.00 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட சத்துணவு சமையல் கூடம் மற்றும் வைப்பு அறையினை அம்மன் K. அர்ச்சுனன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 83வது வார்டில் உள்ள துணி வணிகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10.00 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட சத்துணவு சமையல் கூடம் மற்றும் வைப்பு அறையினை கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் K. அர்ச்சுனன் MLA அவர்கள் திறந்து வைத்தார். மேலும், அன்னதானம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.