புத்தாண்டு விழாவில் 350 பேருக்கு அரிசி, பருப்பு: தி.மு.க. வழங்கியது!

கோவை: கோவை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் விசுவாசபுரத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற ஆர்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: கோவை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் விசுவாசபுரத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற ஆர்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் 350 நலிந்த குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.



சரவணம்பட்டி பகுதி தி.மு.க. பொறுப்பாளர்சிவா, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரகுபதி, எஸ்.ஜி.சுரேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் இளங்கோ, மாவட்ட தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் ரேணுகோபால், 32-வது தி.மு.க. செயலாளர் மயில்சாமி, 28-வது வட்ட செயலாளர் ரங்கசாமி, 31-வது வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சுந்தர் என்கிற வசந்த்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...