கோவை மாநகராட்சியில் வரிப்பணம் கையாடல்: பாதிக்கப்பட்ட மக்கள் விசாரணை அதிகாரியிடம் புகார் செய்யலாம்!

கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரிப்பணம் கையாடல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரிப்பணம் கையாடல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கோவை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கையாடல் குறித்து விசாரிக்க மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் அவரிடம் குற்றவாளி குறித்து தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வரிவசூல் ஊழியராக பணிபுரிந்தவர் யுவராஜ். இவர் பொதுமக்களிடம் வரியாக வசூலித்த ரூபாய் 20 லட்சத்தை கருவூலத்தில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பெண் அதிகாரி ஒருவரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளி யுவராஜ்மீது போலீசில் புகார் அளிக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...