கோவை: ஸ்பெயினிலிருந்து லண்டன் வழியாக கோவை வந்த 27 வயது நபருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: ஸ்பெயினிலிருந்து லண்டன் வழியாக கோவை வந்த 27 வயது நபருக்கு கொரோனோ தொற்று அறிகுறிகள் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் கோவை வந்த நபருக்கு திடீரென கொரோனோ அறிகுறிகள் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, கோவை இ.எஸ் .ஐ மருத்துவமனையில் தனி அறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவரது மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், சோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்ற பின்னர் தான் புதிய வகை கொரோனோ தொற்றா என்பது குறித்து தெரிய வரும் என மருத்துவமனை முதல்வர் நிர்மலா தகவல் தெரிவித்தார்.