திருப்பூரில், பொதுமக்களுக்கு முககவம் வழங்கிய மாற்றுத்திறனாளிகள்!

திருப்பூர்: உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் போலியோ மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.


திருப்பூர்: உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் போலியோ மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் `மது அருந்தாதீர்கள், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடப்போம்' என்பதுஉள்ளிட்ட வாசகங்கள் பொருத்திய பதாகைகளுடன் கலந்துகொண்டனர் இதற்கிடையே அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...