காட்டுயானைகளை அப்புறப்படுத்திய வனத்துறையினருக்கு அமைச்சர் வேலுமணி பாராட்டு!

கோவை: கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி குப்பேபாளையத்தில் காட்டு யானைகள் அச்சுறுத்தி வந்தன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


கோவை: கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி குப்பேபாளையத்தில் காட்டு யானைகள் அச்சுறுத்தி வந்தன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.



இந்நிலையில் இது அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் யானைகளை அப்பகுதியிலிருந்து அகற்றி காட்டுப்பகுதிக்குள் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி வனத்துறையினரை கேட்டுக்கொண்டார். அமைச்சரின் தீவிர நடவடிக்கையால் காட்டு யானைகள் வேறு இடத்துக்கு அகற்றப்பட்டது.



காட்டு யானைகளை அப்புறப்படுத்தும் பணிகளை சிறப்பாக செய்து முடித்த வனத்துறை அதிகாரிகளை அப்பகுதி மக்கள் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்க முடிவு செய்தனர். அமைச்சர் வேலுமணி வனத்துறை அதிகாரிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி அவர்களை பாராட்டி கௌரவித்தார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...