தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜை!

கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்களின் பிறந்த தினவிழாவினை முன்னிட்டு கோவை அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.


கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்களின் 56வது பிறந்த தினவிழாவினை முன்னிட்டு கோவை அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.



இந்த சிறப்பு பூஜையில் மாநில துணைத் தலைவர் கோவை தங்கம் Ex.MLA அவர்களின் தலைமையில் மாநில துணைத் தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம் மாவட்ட தலைவர் V.V.வாசன், C.R.ரவிச்சந்திரன், மாநில செயலாளர்கள் C.A.ராஜ்குமார், மெடிக்கல் செல்வராஜ், மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் C.B.அருண் பிரகாஷ் INTUC ராஜன் மாவட்ட பொருளாளர்கள் சிகாமணி, வளர்மதி கணேசன், S.P.சாமி, ராம்நகர் சக்தி, அய்யாசாமி, வின்சென்ட், குறிச்சி ரவிச்சந்திரன், இடையர் பாளையம் ரபீக், சிவராஜ், பங்ளா ராதா இந்திரா விஜய ராணி, சதீஸ், தியாக ராஜன், வெள்ளியங்கிரி, மோகனாம்பாள், செல்வம், ஜெயசந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை மாநில செயலாளர் பொன் ஆனந்தகுமார் செய்தார்.

Newsletter

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...