நிலுவை சம்பளத் தொகையை வழங்கக் கோரி திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் திறப்பாளர்கள் மண்டல அலுவலகத்தில் தர்ணா!

திருப்பூர்: நிலுவை சம்பளத் தொகையை வழங்கக் கோரி திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் திறப்பாளர்கள் மண்டல அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: நிலுவை சம்பளத் தொகையை வழங்கக் கோரி திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் திறப்பாளர்கள் மண்டல அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் நான்கு மண்டலங்கள் உள்ளன. அதில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களாக 105 பேர் குடிநீர் திறப்பாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் 4,705 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஏழு மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் மாநகராட்சி 3-வது மண்டலம் அலுவலக நுழைவாயில் முன்பு 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட குடிநீர் திறப்பாளர்கள் 30 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சம்பளம் முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...