கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜீவானந்தம் என்பவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மணிகண்டன் என்பவர் ஜீவானந்தத்தின் இடத்தை ஆகிரமிக்க முயல்வதாகவும், அவரது குடும்பத்தினரை மிரட்டுவதாகவும் கூறி தற்கொலை முயற்சி செய்ததாக, கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முயன்ற அவர்களை, ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த பத்திரிக்கையாளர்கள் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றி காவல் துறையிடம் ஓப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் மணிகண்டன், இந்து முன்னேற்ற கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்பதும் தெரியவந்தது. சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை.