கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி..!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜீவானந்தம் என்பவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜீவானந்தம் என்பவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 



மணிகண்டன் என்பவர் ஜீவானந்தத்தின் இடத்தை ஆகிரமிக்க முயல்வதாகவும், அவரது குடும்பத்தினரை மிரட்டுவதாகவும் கூறி தற்கொலை முயற்சி செய்ததாக, கூறப்படுகிறது. 



தற்கொலைக்கு முயன்ற அவர்களை, ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த பத்திரிக்கையாளர்கள் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றி காவல் துறையிடம் ஓப்படைத்தனர்.



போலீஸ் விசாரணையில் மணிகண்டன், இந்து முன்னேற்ற கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்பதும் தெரியவந்தது. சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை.‌

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...