குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை: அகற்ற அனைத்துக் கட்சி கோரிக்கை!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென்று அனைத்துக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென்று அனைத்துக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாவிபாளையம் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைக்கப்பட்ட அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் 90 நாட்களில் கடையை அகற்றுவதாக அறிவித்திருந்தது . ஆனால் அதன்படி கடை அகற்றப்படாததைக் கண்டித்து தமிழக அரசின் வாய்மையே வெல்லும் என்ற அரசின் தார்மீக உரிமையை மீறி விட்டதா? என்ற சுவரொட்டியுடன் அப்பகுதி அனைத்துக் கட்சி நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...