கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் விறகு அடுப்பில் சமைப்பது போல நூதன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் விறகு அடுப்பில் சமைப்பது போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் விறகு அடுப்பில் சமைப்பது போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேஸ் சிலிண்டரின் விலை கடந்த 15 நாட்களில் 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சாமானிய மக்கள் சிலிண்டர் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில், திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமைப்பது போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...