கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு!

கோவை: கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கோவை: கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஆலந்துறை அருகே உள்ள நாதே கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி அம்மாள் (வயது 70). சரியாக பார்வை தெரியாத இவர் 20 நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்று கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 

நேற்று முன்தினம் இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...