திருப்பூரில் மீன் மார்க்கெட்டில் மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகள் சில்லரை விற்பனை செய்வதால் சில்லரை வியாபாரிகள் பாதிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: திருப்பூரில் மீன் மார்க்கெட்டில் மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகள் சில்லரை விற்பனை செய்வதாகவும் இதனால் சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் நல சங்கத்தினர் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் மீன் மார்க்கெட்டில் மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகள் சில்லரை விற்பனை செய்வதாகவும் இதனால் சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் நல சங்கத்தினர் மனு அளித்தனர்.

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மொத்த மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கிருந்து சில்லரை வியாபாரிகள் மீன்களை பெற்றுக் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் வியாபாரம் செய்து வருகின்றனர்.



இந்நிலையில், தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சில்லறை வியாபாரமும் நடப்பதாகவும் இதனால் 5000க்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து மீன் மார்க்கெட் உரிமையாளர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் மீன் வியாபாரிகள் நலச் சங்கத்தினர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...