தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்..!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் கடந்த ஆண்டு தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர். இதனிடையே, கடந்த மாதம் மீண்டும் அதே இடத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் கடந்த ஆண்டு தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர். 



இதனிடையே, கடந்த மாதம் மீண்டும் அதே இடத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இதனிடையே, மேட்டுப்பாளையத்தில் தீண்டமை சுவர் கட்டப்பட்டுள்ளது, தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் ராஜாமணிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் அளித்துள்ள நோட்டீஸில்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூரில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளதாக தமிழ் புலிகள் அமைப்பின் கோவை மார்க்ஸ் என்பவர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு விவரங்களை 15 நாள்களுக்குள் ஆணையத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...