பாரத் பந்த்: முழு அடைப்பு போராட்டத்திற்கு பொள்ளாச்சியில் 30% வணிகர்கள் ஆதரவு...!

பொள்ளாச்சி: வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு, பொள்ளாச்சியில் 30% வணிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வழக்கம்போல், பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை.


பொள்ளாச்சி: வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு, பொள்ளாச்சியில் 30% வணிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வழக்கம்போல், பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை.

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.



இந்நிலையில், பொள்ளாச்சியில் கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.



முழு அடைப்பு போராட்டத்திற்கு பொள்ளாச்சியில் 30% வணிகர்கள் ஆதரவு தெரிவித்து கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.



இருப்பினும், ஆட்டோக்கள், பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன.



மக்கள் அதிகம் கூடும் பொள்ளாச்சி பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...