மேட்டுப்பாளையம் அருகே 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்பு..!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிராஜ் நகர் பகுதியில் வீட்டின் உள்ளே கோழியை முழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிராஜ் நகர் பகுதியில் வீட்டின் உள்ளே கோழியை முழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சிராஜ் நகர் தொகுதியில் வீட்டில் உள்ளே 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோவிலில் உறங்குவதை கண்டு வீட்டின் உரிமையாளர் இது குறித்து இயற்கை வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் ஒயிட் பாபுவிற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அங்கு சிறுமுகை வனசரக அலுவலர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில் வந்த வன அலுவலர்கள், அங்கிருந்த சுமார் 12 அடி நீளமுள்ள ஆண் மலை பாம்பை பிடித்து பத்திரமாக கோத்தகிரி ரோட்டில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். 

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...