வேளாண் டிஜிட்டல் மண் வரைபடம் கோவையில் அறிமுகம்

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம், டிஜிட்டல் மண் வரைபடம் தயாரிப்பதற்கான புதிய தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம், டிஜிட்டல் மண் வரைபடம் தயாரிப்பதற்கான புதிய தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

விவசாய நிலங்களை துல்லியமாக அளவிட்டு வகைப்படுத்தி மகசூலை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக மண் வகையை அறிந்து மகசூலைப் பெற டிஜிட்டல் வரைபடம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வேளாண் பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது. 

மண்வகை அதன் தன்மை மற்றும் பண்புகள் கார்பன் அமைப்பு மண் அரிப்பு பயன்படுத்தி டிஜிட்டல் மண் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. 

ஆதலால், விளைச்சலை பெருக்குவதற்கும் விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகவும், இவை பெரிதும் பயன்படும், என தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...