என்ஜினியரிங் மாணவர்கள் அரியர்ஸ் தேர்வு கட்டணம் செலுத்த உத்தரவு

கோவை: என்ஜினியரிங் அரியர்ஸ் தேர்வு கட்டணங்களை வரும் 10-ம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும், என தமிழக அரசு அறிவித்தது.



கோவை: என்ஜினியரிங் அரியர்ஸ் தேர்வு கட்டணங்களை வரும் 10-ம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும், என தமிழக அரசு அறிவித்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அண்ணா பல்கலைகழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதில், அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் அரியர் தேர்வுகளை எழுத கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த 2012 -ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கடந்த 8 ஆண்டுகளில் இன்ஜினியரிங் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பிரிவு பாடங்களுக்கான தேர்வு கட்டணங்களை மாணவர்கள் வரும் 20-ம் தேதிக்குள் செலுத்தலாம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...