திருப்பூர்: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்த 27 ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்கு பிறகு 2019ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகவும் திருப்பூர் ரயில் நிலையம் எதிரே எஸ்டிபிஐ கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.