கோவை: கோவை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் துவங்கி தற்போது வரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு சராசரியாக 315 மி.மீ. வரை வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், தற்போது வரை குறைந்த அளவே மழை பெய்து உள்ளது, என வேளாண் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் துவங்கிதற்போதுவரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு சராசரியாக315 மி.மீ. வரை வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், தற்போது வரை குறைந்த அளவே மழை பெய்து உள்ளது, என வேளாண் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழககாலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் தற்போது வரை 160 மி.மீ. அளவுக்கு வடகிழக்கு பருவமழை பெய்து உள்ளது. இன்னும், 145 மி.மீ. மழை பெய்ய வேண்டியது உள்ளது. இந்த மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மீதமுள்ள 145 மி.மீ. மழையும்கிடைக்கும் என்று கருதுகிறோம். புரெவி புயலால் கோவைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை.
இந்த புயலால் தென் மாவட்டங்களுக்கு தான் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவையை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை சராசரிஅளவை தாண்டி பெய்து உள்ளது. இதன்காரணமாக நீர்நிலைகளில் போதுமான அளவிற்கு தண்ணீர் உள்ளது,’’ என்றார்.