கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகக் கூட்டரங்கில் 121 சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மைய அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கிழக்கு மண்டல உதவி ஆணையர் முருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தெற்கு வட்டாட்சியர் அருள்முருகன், கோவை மாநகராட்சி தனி துணை வட்டாட்சியர் (தோ்தல்) கணேஷ்பாபு ஆகியோர்
உடனிருந்தனர்.