கோவையில் வாகன ஒட்டியை நிறுத்தி விபச்சாரத்துக்கு அழைத்த பெண் உட்பட 3 புரோக்கர்கள் கைது..!

கோவை: கோவை பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 49). சம்பவத்தன்று இவர் சுண்டக்காமுத்தூர் பகுதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த ஒரு பெண் உள்பட 2 பேர் பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.


கோவை: கோவை பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 49). சம்பவத்தன்று இவர் சுண்டக்காமுத்தூர் பகுதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த ஒரு பெண் உள்பட 2 பேர் பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

அதற்கு செல்வம், தன்னிடம் தற்போது பணம் இல்லை என்றும் வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வருகிறேன் என்று கூறி அவர் அங்கிருந்து புறப்பட்ட செல்வம், போலீசில் நிலையம் சென்று புகார் செய்தார்.

இதை தொடர்ந்து போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்று கண்காணித்தனர். இதனையடுத்து, விபச்சாரத்துக்கு அழைத்த கரும்பு கடையைச் சேர்ந்த அபுதாஹீர் (வயது 40), சென்னையை சேர்ந்த சுரேஷ் (48), செட்டிபாளையத்தை சேர்ந்த பிரியா (29), ஆகிய புரோக்கர்களை பேரூர் போலீசார் பிடித்து கைது செய்தனர்.

மேலும், விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும்,வ்விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...